2-வது நாளில் கடும் சரிவை சந்தித்துள்ள டாக்சிக்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்

யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் டாக்சிக். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

2-வது நாளில் கடும் சரிவை சந்தித்துள்ள டாக்சிக்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் | Toxic Movie 2 Days Worldwide Box Offfice

இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா என பலரும் நடித்துள்ளனர். கே.ஜி.எப் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பாசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2-வது நாளில் கடும் சரிவை சந்தித்துள்ள டாக்சிக்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் | Toxic Movie 2 Days Worldwide Box Offfice

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், 2 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

2-வது நாளில் கடும் சரிவை சந்தித்துள்ள டாக்சிக்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் | Toxic Movie 2 Days Worldwide Box Offfice

முதல் நாள் ரூ. 150 கோடி வசூல் செய்த நிலையில், 2-வது நாளில் ரூ. 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள கடும் சரிவாகும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *