நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் நேற்று டாக்சிக் திரைப்படம் வெளிவந்த நிலையில், நாளை ஹாய் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நடிகை நயன்தாரா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில், தற்போது அல்ட்ரா மாடர்ன் லுக்கில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
