6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல்

கடந்த வாரம் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மொத ராத்திரி

சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதிகரித்துள்ள ஷோக்களின் எண்ணிக்கை.. 6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல் | Modha Rathiri Movie 6 Days Box Office

இதன்பின், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம் மொத ராத்திரி. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிகரித்துள்ள ஷோக்களின் எண்ணிக்கை.. 6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல் | Modha Rathiri Movie 6 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கான ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 6 நாட்களில் உலகளவில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதிகரித்துள்ள ஷோக்களின் எண்ணிக்கை.. 6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல் | Modha Rathiri Movie 6 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *