பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்..


நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


பெத்லகேம் குடும்ப யூனிட்


மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. | Bethlehem Kudumba Unit Movie 4 Days Box Office

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, இந்த ஆண்டு தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். ஜனநாயகன், விஸ்வநாத் & சன்ஸ் படங்களை தொடர்ந்து பெத்லகேம் குடும்ப யூனிட் மூன்றாவது வெற்றியை தேடி தந்துள்ளது.



பாக்ஸ் ஆபிஸ்



விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், உலகளவில் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. | Bethlehem Kudumba Unit Movie 4 Days Box Office

அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *