Anbe Diana Ott release date


அன்பே டயனா

பாரி இளவழகன், ரம்யா, பரிதாபங்கள் கோபி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் அன்பே டயனா. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் முக்கியமாக பெங்களூர் தமிழ் ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தை தியேட்டரில் மிஸ் செய்த பலரும் எப்படியாவது பார்க்க வேண்டும், எப்போதும் OTT-ல் வருகுறது என காத்திருந்தனர்.

திரையரங்கில் நல்ல வரவேற்பு பெற்ற அன்பே டயனா படம் எப்போது OTT- ல் வருகிறது தெரியுமா.. | Anne Diana Ott Release Date

அவர்கள் காத்திருப்பிற்கு பலனாக இந்த அன்பே டயனா இந்த வாரம் ஆகஸ்ட் 28-ம் தேதி Sony Liv தளத்தில் வெளிவரவுள்ளதாம், கண்டிப்பாக இந்த வாரம் ரசிகர்களுக்கு இந்த அன்பே டயனா நல்ல திரை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 7-8 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *