மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன் என்ற டைட்டிலில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம்.

இதை தொடர்ந்து இந்த பெயர் செம பேமஸ் ஆனது, உடனே ஜீ தமிழில் மூக்குத்தி அம்மன் என்ற டைட்டில் வைத்து ஒரு சீரியல் ஆரம்பித்துள்ளனர். இந்த சீரியல் இன்னும் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் ஸ்ரீ

இந்நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் சீரியலில், பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதி விரைவில் வரவிருக்கும் இந்த மூக்குத்தி அம்மன் சீரியல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *