ஜெயிலர் 2வில் இடம்பெற்றுள்ள Ala Bolelo பாடல் வீடியோ
ஜெயிலர் 2
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் ஜெயிலர் 2.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள Ala Bolelo என்ற பாடலின் Lyric வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் ஒரு நடிகை ஸ்பெஷல் நடனம் போட்டுள்ளார், அவர் யார், அவரது அட்டகாசமான ஆட்டத்தை வீடியோவில் காணுங்கள்,
