Ajith-க்கு Red Card கொடுக்க சொல்லி நா சொன்னனா?- Tirupur Subramaniam

திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவராகப் பணியாற்றி வருபவர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் வெளியாகும் படங்களில் நிலவரம், வசூல் வேட்டை நடத்திய படங்கள் என பல உண்மை நிலவரங்களை வெளிப்படையாக சொல்லக்கூடியவர்.

இவர் 2026ல் இதுவரை வெளியான படங்களில் எது லாபம் கொடுத்தது, நஷ்டத்தை சந்தித்த படம் எது என நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார். 

அதேபோல் முன்னணி நடிகர்களின் படங்கள் எது லாபமாக அமைந்துள்ளது என அவர் பேட்டி கொடுத்த வீடியோ இதோ,

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *