Trisha about ajith

Trisha about ajith


திரிஷா பதில்

அஜித் இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர் டேவில் படம் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இப்படத்தை அவரே சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் அஜித் நடிகை திரிஷாவுடன் ஜி, கிரீடம், மங்காத்தா, விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

அஜித் தான் சிறந்த கணவர், திரிஷா சொன்ன அதிரடி பதில் | Trisha About Ajith

அதில் உங்கள் திரைத்துறையுல் சிறந்த கணவர் யார் என கேட்க, அதற்கு திரிஷா, அஜித் என பதில் அளித்துள்ளார், இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு அஜித் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை, படத்தின் சமயத்தில் சந்தித்தால் உண்டு அவ்வளவு தான் எங்கள் நட்பு என்றும் பதில் அளித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *