விஜய்யின் ஜனநாயகன் தமிழ்நாடு ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா?

விஜய்யின் ஜனநாயகன் தமிழ்நாடு ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா?


ஜனநாயகன்

ஜனநாயகன் தளபதி விஜய் நடிப்பில், இல்லை முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம்.

இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது எல்லோரும் அறிந்த்தே. இதனால் இந்த படத்திற்கு வசூல் பெரியளவில் அடி வாங்கும் என எதிர்பார்த்தார்கள்.

ஆனால், எல்லோர் கணிப்பையும் பொய்யாக்கி இந்த படம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதோடு ஜனநாயகன் தமிழகத்தில் ரூ 150 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

தமிழக ஷேர்

தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 80 கோடிகள் வரை விநியோகஸ்தர் ஷேர் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் பிகில், மாஸ்டர், லியோ, கோட்-யை தொடர்ந்து ஜனநாயகன் படமும் 80 கோடி ஷேர் கிளப்பில் இணைந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கண்டிப்பாக விஜய் அவர்கள் தொடர்ந்து நடிக்காதது தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான் என்றே சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *