Viswanathan and sons north America box office

Viswanathan and sons north America box office


 விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸ்

அமெரிக்கா தற்போது இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மிக முக்கியமான இடமாக உள்ளது. அதிலும் தெலுங்கு படங்களுக்கு அமெரிக்காவிலும் தமிழ் படங்களுக்கு கனடாவிலும் மிகப்பெரிய மார்கெட் உருவாகி உள்ளது.

இந்த இரண்டு நாடுகளை சேர்ந்து நார்த் அமெரிக்கா வசூல் என கூறுவார்கள். அந்த வகையில் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தை இயக்கியது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, அதனால் தெலுங்கு பக்கமும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

அமெரிக்கா முன்பதிவில் வெளுத்து வாங்கும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் | Viswanathan And Sons North America Box Office

அதனால் நார்த் அமெரிக்காவில் இந்த படம் ரூ 1.5 கோடி முன்பதிவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது, படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வார இறுதியில் 1 மில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *