Rukmini vasanth new movie update

ருக்மிணி
ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி வாகை சூடியது.
இதை தொடர்ந்து மதராஸி, ஏஸ் என பல படங்களில் தொடர்ந்து நடித்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் நடித்த இவர் அடுத்து மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
ஆம், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின்பாலி நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி கமிட் ஆகியுள்ளார், இதை அவரே சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.






