பிக் பாஸ் 10ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

பிக் பாஸ் 10ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. வரும் செப்டம்பர் 6ம் தேதி பிக் பாஸ் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் பிக் பாஸில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகம் இருந்து வருகிறது.

பிக் பாஸ் 10ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர் | Pandian Stores Hema Rajkumar To Enter Bigg Boss 10

ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வர போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சீரியலில் அவரது ரோல் வெளிநாட்டுக்கு செல்வது போல காட்டப்படுமா, அல்லது வேறு நடிகையை அந்த ரோலில் நடிக்க வைக்க போகிறார்களா என நெட்டிசன்கள் கேட்க தொடங்கி இருக்கின்றனர். 

பிக் பாஸ் 10ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர் | Pandian Stores Hema Rajkumar To Enter Bigg Boss 10

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *