நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா? காரணம் இதுதான்

நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா? காரணம் இதுதான்


கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

கவின் - நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா? காரணம் இதுதான் | Is Kavin Nayanthara Hi Movie Release Postpone

தள்ளிபோகிறதா?


சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், விஷாலின் மகுடம் போன்ற படங்கள் அதே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் Hi படம் தள்ளிபோக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் படக்குழு இதுபற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அறிவிப்பு வந்தால் தான் ரிலீஸ் தள்ளிப்போவது பற்றிய செய்தி உறுதியாகும். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *