சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி

சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி

சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர்.

அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி | Serial Actress Gabrella Sellus Major Surgery


மேஜர் சர்ஜரி


இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு நடைபெற்ற மேஜர் சர்ஜரிவாழ்க்கையையே மாற்றி விட்டது என கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.

“உடல்நலம் தான் மிகப்பெரிய சொத்து என்பதை அப்போது தான் உணர்ந்தேன். பலரது உண்மையான சுயரூபத்தையும் நான் பார்த்தேன். வாழ்க்கை கணிக்கமுடியாதது. மீண்டு வலிமையாக வருவேன். “

இவ்வாறு கேப்ரியல்லா தெரிவித்து இருக்கிறார்.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *