நடிப்பை தாண்டி புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி….

நடிப்பை தாண்டி புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி….


ராய் லட்சுமி

நடிகை ராய் லட்சுமி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகிகளின் லிஸ்டில் இருந்தவர்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தவர் மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார், ஆனார் அவரால் சினிமாவில் பெரிய அளவில் சாதனை செய்ய முடியவில்லை. இன்ஸ்டாவில் மட்டும் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்த ராய் லட்சுமி இப்போது ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார்.

நடிப்பை தாண்டி புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி.... | Actress Raai Lakshmi Started Her New Business


புதிய தொழில்


நடிகைகள் சொந்த தொழில் துவங்குவது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதியது இல்லை.

ராய் லட்சுமி ஹவுஸ் பை லாரா நிறுவனத்தின் மூலம் La Ra செயலியைத் தயாரித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிப்பை தாண்டி புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி.... | Actress Raai Lakshmi Started Her New Business

தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ‘La Ra’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *