11 நாள் முடிவில் அன்பே டயானா செய்துள்ள முழு வசூல்…

11 நாள் முடிவில் அன்பே டயானா செய்துள்ள முழு வசூல்…


அன்பே டயானா

கடந்த 2024ம் ஆண்டு வெளியான ஜமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாரி இளவழகன்.

இந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அவரே படத்தை இயக்கியும் இருந்தார். அப்படத்தை தொடர்ந்து பாரி இயக்கி, நடித்துள்ள படம் தான் அன்பே டயானா.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்க பரத் சங்கர் இசையமைத்திருந்தார்.

11 நாள் முடிவில் அன்பே டயானா செய்துள்ள முழு வசூல்... எவ்வளவு தெரியுமா? | Anbe Diana Movie Box Office Result

ரொமான்டிக் காமெடி டிராமாவாக உருவான அன்பே டயானா ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. கடந்த ஜுலை 17ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் ரூ. 34 லட்சம் மட்டுமே வசூலித்தது.

ஆனால் படத்தின் விமர்சனம் அமோகமாக வர 11 நாள் முடிவில் படம் ரூ. 6.3 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *