ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்து இருக்கிறது. வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மகன்களை ரவி மோகன் பார்க்க அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *