பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி மேனனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்

ஸ்ரீநிதி மேனன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி மேனன்.
அந்த சீரியல் அவருக்கு தமிழ் மக்களிடம் நல்ல ரீச் கொடுத்தது, அதன்பின் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பார் என்று பார்த்தால் தமிழ் பக்கம் அதிகம் காணப்படவில்லை.
மற்ற மொழிகளில் அதிக வாய்ப்புகள் கிடைக்க படங்கள், சீரியல்கள் என பிஸியாக உள்ளார். சரி தற்போது நாம் நடிகை ஸ்ரீநிதி மேனன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.






