ஹோம்லியாக இருந்த நடிகை அபர்ணதியா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்

ஹோம்லியாக இருந்த நடிகை அபர்ணதியா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்


நடிகை அபர்ணதி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்பட்ட ஒரு டிவி ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அவர். அதன் பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பல குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்து இருக்கிறார்.

அபர்ணதி இதுவரை ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் தற்போது எல்லோருக்கும் ஷாக் அளிக்கும் ஒரு விஷயத்தை அவர் செய்து இருக்கிறார்.

ஹோம்லியாக இருந்த நடிகை அபர்ணதியா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் | Abarnathy Glam Look Beach Photoshoot Shocks Fans

உச்சகட்ட கவர்ச்சி

கடற்கரையில் மிகவும் உச்சகட்ட கவர்ச்சி உடையில் அவர் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

அவரா இப்படி என கமெண்டில் கேட்டு வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *