கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


கட்டா குஸ்தி 2

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

[3L9TQ6 ]

இப்படத்தில் கருணாஸ், ரம்யா கிருஷ்ணன், காளி வெங்கட், லிஸ்ஸி ஆன்டனி, சாரா, மோக்ஷா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல் 



முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கட்டா குஸ்தி 2 வெளியானது. குடும்ப ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இப்படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie Worldwide Box Office

இந்த நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படம் 14 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் 49 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *