Real வில்லி மாதிரியே பேசுறிங்களே…எல்லாம் வெட்டி பந்தா.. சாமந்தி சீரியல் நடிகர்கள் பேட்டி

Real வில்லி மாதிரியே பேசுறிங்களே…எல்லாம் வெட்டி பந்தா.. சாமந்தி சீரியல் நடிகர்கள் பேட்டி


சாமந்தி சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ப்ரீத்தி ஷர்மா, விஷ்வா, ஷமிதா, சுர்ஜித் என பலர் நடிக்க விரைவில் ஒளிபரப்பாக போகும் சீரியல் சாமந்தி.

சரிகம நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்த தொடர் எப்படிபட்ட கதை என்பது சீரியலின் புரொமோ பார்க்கும் போதே தெரிகிறது.

தற்போது இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தனா மற்றும் அப்சல் ஆகியோரின் கலகலப்பான பேட்டி இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *