SK-வ நேர்ல பாத்துட்டு மிதந்தேன் 🔥 Gopi & Pari Interview

SK-வ நேர்ல பாத்துட்டு மிதந்தேன் 🔥 Gopi & Pari Interview


அன்பே டயானா

இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் புதிய படங்களில் ஒன்று தான் அன்பே டயானா. 

இதில் மிகவும் பிரபலமான கலைஞர்கள் நடிக்க யூடியூப் பிரபலம் கோபியும் சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரி இளவழகன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

மேலும் சேத்தன், நடிகை ரோஜா, பரிதாபங்கள் கோபி, செல் முருகன் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் பரி மற்றும் பரிதாபங்கள் கோபி கொடுத்துள்ள பேட்டியை காண்போம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *