சூப்பர் சிங்கர் பிரகதியின் வீட்டில் விசேஷம்.. புகைப்படங்கள் இதோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று, பின் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக வரவேற்பை பெற்றவர் பிரகதி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
பிரகதி வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகின்றன. இந்த நிலையில், தற்போது தனது அக்கா திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






