6 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இதயம் முரளி

பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் இதயம் முரளி.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ளார். காதல் கதைககத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

6 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 6 Days Box Office

மேலும் சுதாகர், பகத் பாசில், நிஹாரிகா, ஏஞ்சலின், டிராவிட் என பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

6 நாட்கள் வசூல்

இதயம் முரளி திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் 6 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இதயம் முரளி ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது.

6 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 6 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *