CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்! என்ன சொன்னார் பாருங்க

CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்! என்ன சொன்னார் பாருங்க


நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.

அந்த புகைப்படங்களும் தினமும் இணையத்தில் வந்து வைரல் ஆகின்றன.

CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்! என்ன சொன்னார் பாருங்க | Sivakarthikeyan Met Cm Vijay Insta Post Goes Viral

சிவகார்த்திகேயன்

இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் விஜய்யை சந்தித்து இருக்கிறார். அது பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் சிவகார்த்திகேயன் கூறி இருப்பதாவது..

“நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக.. சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை.”

“முதலைச்சர் திரு சி.ஜோசப் விஜய் சாரை சந்தித்தது எனது கௌரவம். ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல், விஜய் விருதுகள் மேடை, GOAT படத்தில் ஒன்றாக நடித்தது வரை.. இப்போது இந்த தருணம். எப்போதும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.”

“சகோதரத்துவம், இந்த பிணைப்பு.. அது தொடரும்” என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். 

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *