பாத் டப்பில் அமர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஈஷா ரெப்பா

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் ஈஷா ரெப்பா. அவர் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
ஈஷா ரெப்பா தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது அவர் பாத்டப்பில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.






