சிறகடிக்க ஆசை ரோகினியாக நடிக்கும் சல்மாவா இது.. மாடர்ன் உடையில் அசத்தல் ஸ்டில்கள்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி ரோலில் நடித்து வருபவர் சல்மா அருண். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் ரோல் அது.
சல்மா அருண் சீரியலில் ஹோம்லி லுக்கில் மட்டுமே வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் ஸ்டில்கள் வைரல் ஆகின்றன.
சல்மா தற்போது அப்படி மாடர்ன் ஆக இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.






