ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவா? நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் சம்பாதிக்கும் தொகை

நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை பெரிதும் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவரது டான்ஸ் பெரிய அளவில் ஹிட் ஆகிறது. மேலும் ஹிந்தியிலும் அவர் அறிமுகம் ஆவதால் அவரது கெரியர் இன்னும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாவில் மட்டும் ஸ்ரீலீலாவுக்கு 16.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவா?
ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் பதிவிடும் ஸ்பான்சர்டு போஸ்டுகளுக்கு வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு பதிவுக்கு அவர் 8 – 10 லட்சம் ரூபாய் பெறுவதாக கூறப்படுகிறது.
படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளம் ஒரு பக்கம் இருக்க, இதன் மூலமாகவும் அவர் மிகப்பெரிய தொகையை வருடம்தோறும் சம்பாதிக்கிறாராம்.






