அன்பே டயானா பட நடிகை ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

அன்பே டயானா பட நடிகை ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்


அன்பே டயானா

தமிழ் சினிமாவில் வாரா வாரம் புத்தம் புதிய படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.

இந்த வாரமும் இதயம் முரளி என சில படங்கள் வெளியாக அன்பே டயானா என்ற படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக அன்பே டயானா இருக்கும் என படக்குழுவினர் பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ரம்யா ராஜேந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *