ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?… அய்யனார் துணை புரொமோ

ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?… அய்யனார் துணை புரொமோ

அய்யனார் துணை

ஹனிமூனிற்கு குடும்பமாக சென்ற ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளார்கள் நிலா-சோழன் ஜோடி. 

முதலில் நாம் இருவரும் மட்டுமே செல்லலாம் என சோழன் எவ்வளவோ போராடியும் நிலா கேட்கவில்லை, குடும்பத்துடன் சுற்றுலா வந்துவிட்டனர். அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்ற ஆரம்பித்து நன்றாக என்ஜாய் செய்து வந்தனர்.

ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai 8Th To 11Th July 2026 Promo

இடையில் நிலா-சோழன் ஜோடியின் ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெற்றன.

இன்றைய எபிசோடில், நிலா-சோழன் இருவரும் காதலை கூறிக்கொண்ட காட்சிகள் எல்லாம் அழகாக வந்தன.

ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai 8Th To 11Th July 2026 Promo

புரொமோ

தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் காடு போல் உள்ள இடத்தில் பல்லவன் காணாமல் போகிறார்.

இதனால் அனைவரும் அவரை தேட கடைசியில் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பல்லவனை தொலைந்து போன கோபத்தில் சோழன் அவரை அடித்து எங்கடா போன, உயிரை எடுப்பதற்கே வருவியா, இதற்கு நான் வர வேண்டாம் சொன்னேன் என்கிறார்.

ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai 8Th To 11Th July 2026 Promo

உடனே சேரன், அவன் இனிமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டான் என கூற சோழன் நிலாவிடம் நான் என்ன சொல்கிறேன், அண்ணன் என்ன சொல்லுது பார் என்கிறார்.

அண்ணன் சொல்றது நிஜம் தான் என நிலா கூற, நீ என்ன எப்போது பார் எனக்கு அட்வைஸ் செய்துகொண்டே இருக்க, இதற்கு எல்லாம் காரணம் நீ தான்.

தனியாக வந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை என கோபப்படுகிறார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *