எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ்

நடிகை ஸ்ரீஜா
எதிர்நீச்சல் சீரியலில் என்ன தான் குணசேகரன் பெண்களை ஆடிப்படைத்தாலும் கதையில் ஒரு பலமே அவரது வீட்டுப் பெண்கள் ஒற்றுமையாக இருப்பது தான்.
ஆனால் அந்த பலதை இப்போது சுக்குநூறாக உடைக்கப் பார்க்கிறார் இயக்குனர். தனக்கு கிடைக்கும் வேலைகளை விட்டு அக்காக்களுக்காக போராட வேண்டும் என தனது வாழ்க்கை பற்றி யோசிக்காமல் போராடிய ஜனனிக்கு இப்போது ஏமாற்றம் தான்.
உடல்நலம் சரியாகி வந்த ஈஸ்வரியால் பாதி குழப்பம் ஏற்பட்டுவிட்டது, இனி கதை எதை நோக்கி செல்லுமோ தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.






