பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ.. தயாரிப்பாளரான PR.. வேற லெவல் அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ.. தயாரிப்பாளரான PR.. வேற லெவல் அறிவிப்பு

PR SHOW

இளம் ஹீரோவாக பட்டையை கிளப்பி வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஆம், PR SHOW என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ.. தயாரிப்பாளரான PR.. வேற லெவல் அறிவிப்பு | Pr Show Movie Launch Video

இப்படத்தில் மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும், அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அறிவிப்பு 

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் PR TEAM-ல் உள்ள 6 நபர்கள் இயக்குகிறார்கள். இவர்களுக்கு ALPHA UNIT என இந்த அறிவிப்பு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ.. தயாரிப்பாளரான PR.. வேற லெவல் அறிவிப்பு | Pr Show Movie Launch Video

தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்திற்கான கதையையும் பிரதீப் ரங்கநாதன் தான் எழுதியுள்ளார். இதோ அந்த அறிவிப்பு வீடியோ:

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *