3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கட்டா குஸ்தி 2

கடந்த 2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார்.

3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2Nd Round Movie 3 Days Box Office

முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை 3-ஆம் தேதி கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியானது.

3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2Nd Round Movie 3 Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்குகளில் கட்டா குஸ்தி திரைப்படத்தை கொண்டாடுவதை சமூக வலைத்தளங்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 18 கோடி வசூலித்துள்ளது.

3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2Nd Round Movie 3 Days Box Office

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *