லைகா குடும்ப திருமணத்தில் தனியாக கலந்துகொண்ட விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

லைகா குடும்ப திருமணத்தில் தனியாக கலந்துகொண்ட விஜய் மகன் ஜேசன் சஞ்சய்


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கும் முதல் படம் சிக்மா என்ற படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இந்த படம் வரும் ஜூலை 31ம் தேதி எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

லைகா குடும்ப திருமணத்தில் தனியாக கலந்துகொண்ட விஜய் மகன் ஜேசன் சஞ்சய் | Jason Sanjay At Lyca Family Wedding

லைகா குடும்ப திருமணத்தில் ஜேசன்

லைகா குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் தனியாக சென்று கலந்துகொண்டு இருக்கிறார்.


அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *