சேலையில் பிரியங்கா மோகன் அழகிய போட்டோஷூட்

சேலையில் பிரியங்கா மோகன் அழகிய போட்டோஷூட்


நடிகை பிரியங்கா மோகன் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் Made in Korea என்ற படம் வெளியாகி இருந்தது. அந்த படத்திற்கு பிறகு பிரியங்காவை தென் கொரியா டூரிஸத்தின் தூதுவராக நியமித்து இருக்கின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் 666 Operation Dream Theatre என்ற கன்னட படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவுக்கு பிரியங்கா மோகன் சேலையில் அழகிய லுக்கில் வந்திருந்தார்.

அவர் அப்போது எடுத்த அழகிய புகைப்படங்களை பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *