எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிஹாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்

நடிகை கனிஹா
சன் தொலைக்காட்சியில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை கனிஹா. இவர் படங்களில் நடித்துள்ளார், சில நடிகைகளுக்கு டப்பிங் கூட கொடுத்துள்ளார்.
ஆனால் நடிகை கனிஹா பிரபலமானது எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான்.
இன்று நடிகை கனிஹா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இந்த ஸ்பெஷல் தினத்தில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.






