முதல் நாளில் தெறிக்கும் வசூல் வேட்டையில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2… மாஸ் கலெக்ஷன் விவரம்…

முதல் நாளில் தெறிக்கும் வசூல் வேட்டையில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2… மாஸ் கலெக்ஷன் விவரம்…


கட்டா குஸ்தி 2

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், ஜாரா, காளி வெங்கட், முனிஷ்காந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (ஜுலை 3ம் தேதி) வெளியான படம் கட்டா குஸ்தி 2.

விஷ்ணு விஷால் நடிப்பில் இதற்கு முன் வெளியான லால் சலாம் திரைப்படம், ஆரியன் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தது. தற்போது விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த 2022ம் ஆண்டு வெளியான விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ. 30 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

இப்போது கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வந்துள்ளது. முதல் நாளில் இப்படம் ரூ. 2 கோடி வரை தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *