பாண்டியன் ஸ்டோர்ஸில் புது நடிகை.. வில்லனுக்கும் ஜோடி யார் பாருங்க

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த தொடரில் குமரவேல் மற்றும் அரசி லவ் ட்ராக் இதற்கு முன் இருந்தது. ஆனால் குமரவேல் உண்மை முகம் எல்லோருக்கும் தெரிந்தபின் அரசி அவரிடம் இருந்து விலகி தான் இருக்கிறார்.
தற்போது அரசிக்கு புது லவ் ட்ராக் வந்திருக்கிறது.
குமாருக்கும் ஜோடி
அதே போல வில்லன் குமாருக்கும் தற்போது ஜோடி வந்திருக்கிறது. நடிகை சோபியா தான் அந்த ரோலில் புதிதாக நடிக்க வந்திருக்கிறார்.
அவருடன் இருக்கும் போட்டோவை நடிகர் சக்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார்.






