14 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

14 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

எங்கள் தங்கம்

குஷி திரைப்படத்திற்கு பின் சமந்தா நடிப்பில் எப்போது ஒரு திரைப்படம் வெளியாகும் என அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் எங்கள் தங்கம். கிட்டத்தட்ட சமந்தாவின் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பின் இப்படம் வெளியாகியுள்ளது.

14 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam 14 Days Box Office

நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்க, சமந்தா – ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக பட்டையை கிளப்பியிருந்தார். குறிப்பாக பஸ் சண்டை காட்சியில் சமந்தா மிரட்டிவிட்டார் என பலரும் கூறினார்கள்.

14 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam 14 Days Box Office

வசூல் 

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு ஒரு பக்கம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஒவ்வொரு நாளும் வாரி வாரிக்குவித்து வருகிறது.

14 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam 14 Days Box Office

இந்த நிலையில், 14 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 97 கோடி வசூலித்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *