குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்… போட்டோஸ் இதோ

எஸ்.ஏ.சந்திரசேகர்
தமிழ் சினிமா முக்கியமாக பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.
80களில் இயக்குனராக, தயாரிப்பாளராக, கதையாசிரியராக, நடிகராக கலக்கி வந்தார். இப்போதெல்லாம் எஸ்.ஏ.சியை இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் அப்பாவாக தான் இப்போது அவரை அடையாளப்படுத்துகிறார்கள்.
இன்று எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,






