ஸ்டைலான Royal Lookல் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

ஸ்டைலான Royal Lookல் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


நடிகை த்ரிஷா

கடைசியாக நடிகை த்ரிஷா நடிப்பில் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படம் படு சூப்பர் டூப்பர் ஹிட்டானது.


படங்களை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் த்ரிஷா லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ ஷுட் வெளியிட்டுள்ளார்.

அடர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஸ்டைலான நகைகளுடன் ராஜ கம்பீரமான லுக்கில் நடிகை த்ரிஷா போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அவரது லுக், தேர்ந்தெடுத்த இடம் என அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவித்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *