Heart Beat வெப் தொடரில் இருந்து விலகிய விலகிய முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Heart Beat வெப் தொடரில் இருந்து விலகிய விலகிய முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Heart Beat வெப் தொடர்

ஜியோ ஹாட்ஸ்டாரில் 2024-ஆம் ஆண்டு தொடங்கிய Heart Beat வெப் தொடர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து சீசன் 2 தொடங்கப்பட்டு அதுவும் பிளாக்பஸ்டர் ஆனது.

Heart Beat வெப் தொடரில் இருந்து விலகிய விலகிய முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Deepa Balu Quits Heart Beat Web Series

இதனால் Heart Beat சீசன் 3-காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஜூன் மாதம் இறுதியில் இந்த வெப் தொடர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளிவரவில்லை. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.

Heart Beat வெப் தொடரில் இருந்து விலகிய விலகிய முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Deepa Balu Quits Heart Beat Web Series

மேலும், தற்போது Heart Beat சீசன் 3 வருகிற ஜூலை மாதம் இறுதிக்குள் ஒளிபரப்பாகும் என்றும், இன்னும் ஓரிரு வாரங்களில் புரோமோ வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விலகிய நடிகை தீபா பாலு

இந்த நிலையில், Heart Beat வெப் தொடரின் கதையின் நாயகியாக ‘ரீனா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தீபா பாலு இந்த வெப் தொடரில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இது Heart Beat வெப் தொடர் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனை நடிகை தீபா பாலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Heart Beat வெப் தொடரில் இருந்து விலகிய விலகிய முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Deepa Balu Quits Heart Beat Web Series

இதனால், வேறு யார் Heart Beat வெப் தொடரில் ரீனா கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *