GVM Style-ல Class-ஆன வீடு…. Uthara Menon’s Home Tour

GVM Style-ல Class-ஆன வீடு…. Uthara Menon’s Home Tour


கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமே இல்லை. சினிமாவில் சாதிக்க துடிக்கும் இயக்குனர்கள் முதலில் காதல் கதையை தான் எடுக்க ஆசைப்படுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் என்றாலும் காதல் கதைகளிலேயே தனியாக தெரிந்தது கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் என கூறலாம், இவரது இயக்கம், அதிலும் காதல் கதைகளை வைத்து சொல்லவே வேண்டாம்.

கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

தற்போது நாம் கௌதம் வாசுதேவ் மேனனின் சகோதரி உதாரா மேனனின் Home Tour பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *