பிரபல நடிகரை காதலிக்கும் பிரிகிடா சாகா…. புகைப்படத்துடன் அவரே சொன்ன குட் நியூஸ்

பிரிகிடா சாகா
எந்த விஷயமாக இருந்தாலும் வித்தியாசமாக செய்யக்கூடியவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய இரவின் நிழல் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டதாகும்.
Non Linear முறையில் சிங்கிள் ஷாட் திரைப்படமாக எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதில் பார்த்திபன் ஹீரோவாக நடிக்க நாயகியாக பிரிகிடா சாகா நடித்திருந்தார்.
இதில் தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடித்தார், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். அதன்பின் ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
நடிகர் விஷாலின் அயோக்யா படத்திலும் நடித்திருந்தார்.
காதலர்
ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் நாயகிகளில் ஒருவரான பிரிகிடா தற்போது தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார். அவர் மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் என்ற நடிகரை தான் காதலிக்கிறாராம்.
இருவரும் எடுத்த புகைப்படங்களும் நடிகை இந்த விஷயத்தை கூற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Happyyy Birthdayyy my STARMANNN!🖤 @ActorAnanth 🧿⭐️
Cinema gave me dreams,
Life gave me you.
We never really said “I love you.”
Somewhere along the way, it simply became LovveeSe.Happy Birthday, my forever. 🖤🧿🧿🧿 pic.twitter.com/09NKZYY4sF
— Brigida saga (@Brigidasagaoffl) June 29, 2026






