மோசமான ஓப்பனிங்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் நஷ்டமடைய போகும் Supergirl திரைப்படம்

மோசமான ஓப்பனிங்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் நஷ்டமடைய போகும் Supergirl திரைப்படம்

Supergirl

சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றாலே அது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வரவேற்பை பெறும்.

மோசமான ஓப்பனிங்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் நஷ்டமடைய போகும் Supergirl திரைப்படம் | Supergirl Movie Worst Opening In Box Office

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வசூலில் எவ்வளவு பெரிய சாதனைகளை எல்லாம் படைத்தன என்பதை நாம் பார்த்தோம். அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு DC தயாரிப்பில் இருந்து வெளியான திரைப்படம் தான் Supergirl.

மோசமான ஓப்பனிங்

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் அடி வாங்கியுள்ளது.

மோசமான ஓப்பனிங்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் நஷ்டமடைய போகும் Supergirl திரைப்படம் | Supergirl Movie Worst Opening In Box Office

இதுவரை உலகளவில் Supergirl திரைப்படம் 68 மில்லியன் வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள மிக மிக மோசமான ஓப்பனிங் என தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 100 மில்லியனுக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *