90s Kids-ஓட Favorite சீரியல் Actors Reunion.. நடிகர் மனோகர் மகன் Reception

90s Kids-ஓட Favorite சீரியல் Actors Reunion.. நடிகர் மனோகர் மகன் Reception


சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மனோகர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம், சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி, அன்னம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், அவருடைய மகன் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சின்னத்திரையை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த திருமண வீடியோ இதோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *