அடுத்த சீரியலில் கமிட் ஆகிட்டாரா மகாநதி லக்‌ஷ்மி ப்ரியா, என்ன சீரியல்?

அடுத்த சீரியலில் கமிட் ஆகிட்டாரா மகாநதி லக்‌ஷ்மி ப்ரியா, என்ன சீரியல்?

மகாநதி சீரியல்

மகாநதி சீரியல் ரசிகர்களின் பேவரட் சீரியலாக இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது விகா என்ற ஜோடி தான்.

ஆம், இந்த சீரியல் ஹீரோ, ஹீரோயின் விஜய்-காவேரி-ல் தான் இந்த சீரியல் மெகா ஹிட் ஆனது, அவர்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்சம் இருந்தது. இந்த சீரியலில் இவர்கள் காதல், மோதல், செல்ல சண்டை இதெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்த சீரியலில் கமிட் ஆகிட்டாரா மகாநதி லக்‌ஷ்மி ப்ரியா, என்ன சீரியல்? | Mahanadhi Serial Lakshmi Priya Next Project

தற்போது எல்லோரும் அதிர்ச்சி ஆகும்படி மகாநதி சீரியல் முடிந்துவிட்டது. விகா திருமணம் முடிந்து சீரியலுக்கு சுபம் போட்டு விட்டார்கள்.

அடுத்த சீரியல்?

இந்த நிலையில் லக்‌ஷ்மி ப்ரியா அடுத்த சீரியல் கமிட் ஆகிவிட்டார் என பல செய்திகள் இணையத்தில் உலா வர, லக்‌ஷ்மி ப்ரியா தற்போது வரை எந்த சீரியலும் கமிட் ஆகவில்லை, எல்லாம் வதந்தி தான், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

அடுத்த சீரியலில் கமிட் ஆகிட்டாரா மகாநதி லக்‌ஷ்மி ப்ரியா, என்ன சீரியல்? | Mahanadhi Serial Lakshmi Priya Next Project

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *