என்னுடைய கனவு வீடு இதுதான், அய்யனார் துணை நிலா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

என்னுடைய கனவு வீடு இதுதான், அய்யனார் துணை நிலா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

மதுமிதா

எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் மதுமிதா. இவரின் உண்மையான பெயரை விட எதிர்நீச்சல் ஜனனி என்று சொன்னால் தான் எல்லோருக்குமே தெரியும்.

என்னுடைய கனவு வீடு இதுதான், அய்யனார் துணை நிலா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | Ayyanar Thunai Madhumitha Dream House

அந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தார். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவி அய்யனார் துணை சீரியலிலும் இவர் கலக்கி வருகிறார்.

நிலா என்ற கதாபாத்திரத்தில் இவர் பல இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

என்னுடைய கனவு வீடு இதுதான், அய்யனார் துணை நிலா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | Ayyanar Thunai Madhumitha Dream House

கனவு இல்லம்

மதுமிதா-விற்கு எப்போதும் சுற்றுலா செல்வது பிடிக்கும், அப்படி சுற்றுலா சென்ற இடத்தில் தனக்கு பிடித்த வீடு, இது தான் என் கனவு இல்லம் என்று ஒரு வீட்டை அவர் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

அப்படி என்ன அந்த வீடு என்றால் இதோ இது தான் மதுமிதா பகிர்ந்த அவரின் கனவு இல்லம்..

என்னுடைய கனவு வீடு இதுதான், அய்யனார் துணை நிலா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | Ayyanar Thunai Madhumitha Dream House

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *