வசூல் வேட்டையில் எங்கள் தங்கம் திரைப்படம்.. மாஸ் காட்டும் நடிகை சமந்தா

வசூல் வேட்டையில் எங்கள் தங்கம் திரைப்படம்.. மாஸ் காட்டும் நடிகை சமந்தா


எங்கள் தங்கம்

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, இன்று பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் எங்கள் தங்கம்.

வசூல் வேட்டையில் எங்கள் தங்கம் திரைப்படம்.. மாஸ் காட்டும் நடிகை சமந்தா | Engal Thangam Movie 8 Days Box Office

இப்படத்தை அவரே தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, கெளதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் 

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் சமந்தா நடிப்பில் இப்படம் வெளியாகிறது என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வசூல் வேட்டையில் எங்கள் தங்கம் திரைப்படம்.. மாஸ் காட்டும் நடிகை சமந்தா | Engal Thangam Movie 8 Days Box Office

இந்த நிலையில், எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *